கூட்டுறவு SRB/DRB தேர்வு முடிவு வெளியீடு
கூட்டுறவு SRB/DRB தேர்வு முடிவு வெளியீடு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதமா?
SRB/DRB அறிவிக்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது அதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி SRB எழுத்து தேர்வு நடத்தப்பட்டது அதே மாதம் 11ஆம் தேதி DRB எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இந்த இரண்டு தேர்வுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை நவம்பர் 7 மற்றும் 17ஆம் நாள் வெளியிடப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்து தேர்வுகள் அடுத்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
SRB நவம்பர் 15 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. DRB நவம்பர் 26ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால் ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னும் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது இதற்கான காரணம்.....!!!
கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட SRB 2டாம் அறிவிக்கை 50 காலி பணியிடங்கள் நிரப்புவதற்காக வெளியிடப்பட்டது
செவி வழி செய்தியாக இந்த 50 காலி பணியிடங்கள் எழுத்து தேர்வு நடைபெற்று அதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு. நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு தேர்வுகளும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட சாத்தியக்கூறுகள் ஜனவரி மாதம் இறுதி அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரம் எதிர்பார்க்கப்படலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக